Skip to main content

ISE

அமைதியும் மகிழ்ச்சியும் நிறைந்த வகுப்பறைகள்

Related Programmes

அமைதியும் மகிழ்ச்சியும் நிறைந்த வகுப்பறைகள் |
Reimagined the Students and Teachers Relationship
– ✨ 3 Day Residential Training Camp –

📅 தேதிகள் | Dates:
25, 26 & 27 செப்டம்பர் 2025 | September 25, 26 & 27

📍 இடம் | Venue:

Karl Kübel Foundation
427/1, Anaikatti Road, Mankarai, Anaikatti Road, Coimbatore, Tamil Nadu 641108

📍Click for Google Map

🏫 ஏற்பாடு | Organized by
சமூகக் கல்வி நிறுவனம் (Institute of Social Education)

🎯 முகாமின் நோக்கம் | Objective
  • “நாட்டின் மகிழ்ச்சி அதன் வகுப்பறையில் துவங்குகிறது”

  • Safe, joyful, fear-free classrooms

  • Teachers & educators learn practical strategies

  • Focus on mental well-being & life skills


 
🌟 சிறப்பம்சங்கள் | Highlights
  1. மாணவர்–ஆசிரியர் உறவை மீள்பரிசீலித்தல் | Student–teacher relationship reimagined

  2. கலை, விளையாட்டு, கதைகள் வழி கற்றல் | Learning through art, play & storytelling

  3. மகிழ்ச்சியை பாடத்திட்டத்தில் இணைத்தல் | Integrating joy into curriculum

  4. மனநலம், வாழ்வியல் திறன்கள் & முரண்பாடு கையாளுதல் | Mental health, life skills & conflict resolution

  5. பங்கேற்பு சார்ந்த செயல்முறை பயிற்சி | Participatory & reflective learning


 
👩‍🏫 யார் பங்கேற்கலாம்? | Who Can Join?
  1. அரசு & தனியார் பள்ளி ஆசிரியர்கள் | School Teachers

  2. ஆசிரியர் பயிற்றுநர்கள் | Teacher Trainers

  3. கல்வி வசதியாளர்கள் | Education Facilitators

  4. குழந்தைகள் நலச் செயல்பாட்டாளர் | Child welfare Activist


 
💰 பயிற்சி கட்டணம் | Fee
  1. ரூ. 3500 (உணவு + தங்குமிடம் + பயிற்சி பொருட்கள்)

  2. ₹3500 (Includes Food + Stay + Materials)

  3. முன்பதிவு: ரூ. 500 முன்பணம் | Advance ₹500


 
📞 தொடர்புக்கு | Contact

சமூகக் கல்வி நிறுவனம் (Institute of Social Education)
📧 ise.palur@gmail.com
📱 +91 97509 66400
🌐 www.isetn.org


 

3 நாள் உண்டு உறைவிடப் பயிற்சி முகாம் விண்ணப்பம்

முழுப்பெயர் (Full Name)(Required)
பள்ளி / நிறுவனம் பெயர் (School / Organisation Name)(Required)
(Optional)
வசதி தேவைப்படுமா? (Accommodation Required?)(Required)
• ரூ. 3500 (உணவு, தங்குமிடம், பயிற்சி பொருட்கள் உட்பட) • முன்பதிவு அவசியம் – கட்டணம் செலுத்தியவுடன் பங்கேற்பு உறுதிசெய்யப்படும் • முன்பதிவு செய்ய பயிற்சி கட்டணத்தில் ரூபாய் 500 அல்லது முழு தொகையையும் செலுத்தி பங்கேற்பை உறுதி செய்துகொள்ளவும்.