Reimagined the Students and Teachers Relationship
– ✨ 3 Day Residential Training Camp –
📅 தேதிகள் | Dates:
25, 26 & 27 செப்டம்பர் 2025 | September 25, 26 & 27
📍 இடம் | Venue:
Karl Kübel Foundation
427/1, Anaikatti Road, Mankarai, Anaikatti Road, Coimbatore, Tamil Nadu 641108
🏫 ஏற்பாடு | Organized by
சமூகக் கல்வி நிறுவனம் (Institute of Social Education)
🎯 முகாமின் நோக்கம் | Objective
“நாட்டின் மகிழ்ச்சி அதன் வகுப்பறையில் துவங்குகிறது”
Safe, joyful, fear-free classrooms
Teachers & educators learn practical strategies
Focus on mental well-being & life skills
🌟 சிறப்பம்சங்கள் | Highlights
மாணவர்–ஆசிரியர் உறவை மீள்பரிசீலித்தல் | Student–teacher relationship reimagined
கலை, விளையாட்டு, கதைகள் வழி கற்றல் | Learning through art, play & storytelling
மகிழ்ச்சியை பாடத்திட்டத்தில் இணைத்தல் | Integrating joy into curriculum
மனநலம், வாழ்வியல் திறன்கள் & முரண்பாடு கையாளுதல் | Mental health, life skills & conflict resolution
பங்கேற்பு சார்ந்த செயல்முறை பயிற்சி | Participatory & reflective learning
👩🏫 யார் பங்கேற்கலாம்? | Who Can Join?
அரசு & தனியார் பள்ளி ஆசிரியர்கள் | School Teachers
ஆசிரியர் பயிற்றுநர்கள் | Teacher Trainers
கல்வி வசதியாளர்கள் | Education Facilitators
குழந்தைகள் நலச் செயல்பாட்டாளர் | Child welfare Activist
💰 பயிற்சி கட்டணம் | Fee
ரூ. 3500 (உணவு + தங்குமிடம் + பயிற்சி பொருட்கள்)
₹3500 (Includes Food + Stay + Materials)
முன்பதிவு: ரூ. 500 முன்பணம் | Advance ₹500
📞 தொடர்புக்கு | Contact
சமூகக் கல்வி நிறுவனம் (Institute of Social Education)
📧 ise.palur@gmail.com
📱 +91 97509 66400
🌐 www.isetn.org
3 நாள் உண்டு உறைவிடப் பயிற்சி முகாம் விண்ணப்பம்

