ISE

மாநில அளவிலான சிறப்பு அழைப்பு!

குழந்தை நேயப் பள்ளிகளுக்கான கூட்டமைப்பில் இன்றே இணையுங்கள்!

குழந்தைகளை நேசிக்கும், அவர்களின் உரிமைகளுக்காக பாடுபடும், கல்வியில் மாற்றம் உருவாக்க விரும்பும் பள்ளிகள், ஆசிரியர்கள், தன்னார்வலர்கள், குழந்தை உரிமைச் செயல்பாட்டாளர்கள் அனைவருக்கும் இது ஒரு அழைப்பு!

உங்களுடைய பங்களிப்பும் பார்வையும், தமிழகத்தின் குழந்தை நேயக் கல்வி வரலாற்றில் ஒரு முன்னுதாரணமாக அமையலாம்.

உறுப்பினராக இணைவதால் கிடைக்கும் நன்மைகள்

  • குழந்தை நேயக் கல்வி, பாலின சமத்துவம், மாணவர்களின் நலனுக்கான திட்டங்களில் பங்கேற்பு
  • மாநிலம் முழுவதும் நடைபெறும் பயிற்சி, விழிப்புணர்வு மற்றும் நெறிமுறைத் திட்டங்களில் முன்னுரிமை
  • உங்கள் பள்ளி / அமைப்பு குழந்தை நேய பள்ளிச் சூழலை / சமூகத்தை உருவாக்குவதில் ஒரு முன்னோடியாக ஆக அமையும் வாய்ப்பு

இணைய வழி உறுப்பினர் சேர்க்கை – செய்ய வேண்டியவை

  1. உறுப்பினர் விண்ணப்பப் படிவத்தை பூர்த்தி செய்யவும்.
  2. உங்கள் புகைப்படம் மற்றும் பணியிடம் உள்ளிட்ட தகவல்களை இணைக்கவும்.
  3. சுருக்கமான உறுதிமொழியை ஒப்புக்கொள்க.
  4. விண்ணப்பத்தை சமர்ப்பிக்கவும்.
  5. உறுப்பினர் கட்டணம் 25 ரூபாயை செலுத்தவும்.

உறுப்பினராக சேர்ந்தவர்களுக்கு (இணையவழியில் பெற கட்டணம் ஏதும் இல்லை)

அழகான, வண்ண உறுப்பினர் சான்றிதழ்
 மாநில அளவிலான பயிற்சி மற்றும் இணைந்த செயல்பாடுகளில் பங்கேற்கும் வாய்ப்புகள்

💰 அச்சிடப்பட்ட சான்றிதழ் பெற (விரும்பினால் மட்டும்) :

ரூ.100 கட்டணம் (Google Pay / UPI / Bank Transfer மூலம்)

📞 மேலும் தகவலுக்கு:

91-94879 41612 ; 98405 63803 ; 97509 66400

🌐 www.isetn.org
📧 childfriendlyschools@isetn.org

💡 “குழந்தையின் உரிமைகள் பள்ளியின் குரலாக ஒலிக்கட்டும்!” – இன்றே இணைந்து, மாற்றம் உருவாக்கும் பயணத்தை தொடங்குங்கள்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *