Teachers’ Special Workshop Series Registration Form
“கல்வியின் தத்துவமும் அரசியலும்: சிந்தனையின் பயணம்”
“Philosophy & Politics of Education: A Journey into Thinking”
- கல்வி, அறிவு, அரசியல், அதிகாரம், சமத்துவம் – இவை எப்படி ஒன்றோடொன்று பின்னிப் பிணைந்துள்ளன?
- கல்வி யாருக்காக?
- யார் உருவாக்குகிறார்கள்?
- யார் உண்மையில் பயன் பெறுகிறார்கள்?
- ஓர் ஆசிரியரின் பார்வை எப்படி கல்வி மாற்றத்தை உருவாக்க முடியும்?
இப்படியான கேள்விகளின் சிந்தனை உலகிற்குள் உங்களை அழைக்கும் ஆழமிக்க ஒரு நாள் பயிலரங்கு.
இந்தப் பயிலரங்கில் நீங்கள் பெறுவது:
- கல்வியின் தத்துவ அடிப்படைகள் பற்றிய தெளிவான புரிதல்
- வகுப்பறையை அரசியல் சமூகக் அரசியல் சமூகக் கண்ணோட்டத்தில் காணும் புதிய பார்வை
- மாணவரின் கற்றலை பாதிக்கும் மறைமுக அதிகார அமைப்புகளை அறிதல்
- ஆசிரியராக தன்னுடைய பங்கு, பொறுப்பு, ஆற்றல் குறித்த ஆழமான விழிப்பு
- சிந்திக்க வைக்கும் குழு விவாதங்கள், நடைமுறைக் கற்றல் செயல்பாடுகள் “வகுப்பறையைப் பார்க்கும் உங்கள் பார்வையே மாறும்!
மாதம் ஒரு நாள் நடைபெறும் தொடர் பயிலரங்கின் முதல் நாள்! ஆசிரியர்கள், கல்வி ஆர்வலர்கள், பயிற்றுவிப்பாளர்கள்
அனைவரும் அன்புடன் வரவேற்கப்படுகிறீர்கள்.
Workshop Date / பயிலரங்கு நாள்:
27 December 2027 (9.30 AM – 5.00 PM)
Venue / இடம்:
மூட்டா அரங்கு, மதுரை (Moota Hall, Madurai)
💰 Workshop Fee / பயிற்சிக் கட்டணம்:
ரூ.200 கட்டணம் (Google Pay / UPI / Bank Transfer மூலம்)
📞 மேலும் தகவலுக்கு:
Contact : 9442883216
சிவா, ஆசிரியர், கல கல வகுப்பறை
🌐 www.isetn.org
📧 childfriendlyschools@isetn.org
Organised by:
✔ சமத்துவக் கல்வி மாத இதழ்
✔ சமூகக் கல்வி நிறுவனம் (ISE)
✔ குழந்தை நேயப் பள்ளி கூட்டமைப்பு
“சிந்தனையை மாற்றினால் கல்வி மாறும்;
கல்வி மாறினால் சமூகமும் மாறும்.”