குழந்தை நேயப் பள்ளி
மாநில அளவிலான சிறப்பு அழைப்பு! குழந்தை நேயப் பள்ளிகளுக்கான கூட்டமைப்பில் இன்றே இணையுங்கள்! குழந்தைகளை நேசிக்கும், அவர்களின் உரிமைகளுக்காக பாடுபடும், கல்வியில் மாற்றம் உருவாக்க விரும்பும் பள்ளிகள், ஆசிரியர்கள், தன்னார்வலர்கள், குழந்தை உரிமைச் செயல்பாட்டாளர்கள் அனைவருக்கும் இது ஒரு அழைப்பு! உங்களுடைய